உடல்நல பராமரிப்பை மேம்படுத்துவதில் சுகாதார செயலிகளின் முக்கிய பங்கு:
சுய அறிவு மற்றும் அதிகாரம் பெற்ற பெற்ற நோயாளிகள் அல்லது பராமரிப்பாளர்கள் தொழில்நுட்பத்தை தங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை அல்லது அவர்களின் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தை எளிதாக நிர்வகிக்க முடியும். அவர்கள் ஆன்லைனில் உடல்நலம் தொடர்பான தகவல்களை பற்றியும், சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம், மேலும், சுகாதார வழங்குநர்களை மதிப்பிட்டும், மற்றவர்களுடன் தங்கள் மதிப்புரைகளைப் பகிர்ந்தும் கொள்ளலாம்.
ஹெல்த்கேர் செயலிகள் உடல்நல பராமரிப்பை மேம்படுத்துவதில் சிறப்பாக விளங்குகிறது.
கோவிட் -19 நோய்த்தொற்று சுகாதாரத் துறையின் செயல்பாட்டை முற்றிலும் மாற்றிவிட்டது. இது உலகம் முழுவதும் டிஜிட்டல் சுகாதார கண்டுபிடிப்புகளின் வேகத்தை துரிதப்படுத்தியுள்ளது. இன்று, மெய்நிகர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் என்பது ஒரு யதார்த்தமான உண்மையாகும், இது நோயாளிகளுக்கு மற்றவர்களை
சார்ந்திருக்காமல் அவர்களின் ஆரோக்கியத்தை தாங்களே கவனித்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. நவீன கால கண்டுபிடிப்புகள் மற்றும் பாதுகாப்பான வழிமுறைகளே சுகாதார தேவையின் குறிக்கோளினை அடைய உதவும் என்பதை வலியுறுத்த அரசு நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.
இன்று, கோவிட் -19 இன் சுவர்களுக்கு அப்பாற்பட்ட சுகாதார சூழ்நிலையை நாம் ஒரு பார்வையில் பார்க்கும் போது, புதிய இயல்பை நிலைநிறுத்துவதிலும், எதிர்பார்த்ததை விட விரைவாக மக்கள் அதைப் பழக்கப்படுத்திக் கொள்வதிலும் புதுமைகள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகிறது. தற்காலத்தில் உடல்நல பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அனைவரும் எளிதில் பெறக்கூடியதே. சுகாதாரமும் தொழில்நுட்பமும் நவீன தொழில்நுட்பத்தால் வளர்ந்து வருகிறது. இது இப்போது மலிவு மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடியதாக உள்ளது. தொழில்நுட்பத்தின் ஆற்றலால் இயக்கப்படும் பயன்பாடுகள் நோயாளிகளை மருத்துவமனைக்கு செல்ல கட்டாயப்படுத்தாமலும் மருத்துவ ஆலோசனைக்கு காத்திருக்காமலும், தாங்கள் வீட்டில் இருந்தபடியே அல்லது அவர்கள் விரும்பும் சூழலிலேயே உடல்நல பராமரிப்புக்கான யுக்திகளை பெற வழி வகுத்திருப்பது உண்மையே.
Also Read: வயதானவர்களை பராமரிக்க உதவும் நவீன தொழில்நுட்பங்கள்
நோயாளிகளை மேம்படுத்துவதில் சுகாதார செயலிகளின் பங்கு:
பாரம்பரிய சுகாதாரத் தொழிலில் நோயாளியின் வரலாறு மற்றும் சிகிச்சை பதிவுகளை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பகிர்வது அல்லது மருத்துவர்களின் நேரத்தை திறம்பட நிர்வகிப்பதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஒரு நோயாளியின் மருத்துவரீதியான எல்லா சதகவல்களையும் ஒரே இடத்தில் பராமரிப்பதால் சரியான நோயை கண்டறியவும் நோயாளியின் நிலையில் சமீபத்திய முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கும் பெரிதும் உதவுகின்றன. சுகாதார சேவைகள் அதிக சிரமமின்றி சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதிலும் இது முக்கியமானது ஆகும்.
உடல்நல பராமரிப்பில் உள்ள சவால்கள் அனைத்தும் சுகாதார செயலிகளின் நுழைவினால் தீர்க்கப்படலாம். அமெரிக்க மருத்துவ சங்கம் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, சுமார் 85% மருத்துவ பயிற்சியாளர்கள் டிஜிட்டல் கருவிகள் மற்றும் பயன்பாடுகள் நோயாளியின் கவனிப்பு மற்றும் ஆதரவை 32% அதிகரிக்க உதவியதாகக் கூறியுள்ளார்கள்.
இந்த மாறிவரும் காலகட்டத்தில், அநேக தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள், நோயாளிகளை மேம்படுத்துவதில் சுகாதார பயன்பாடுகளின் பங்கை பகுப்பாய்வு செய்வதிலும் புரிந்துகொள்வதிலும் அதிகமான கவனம் செலுத்துகின்றன. இதன் விளைவாக, பயன்பாடுகள் நோயாளிகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வீடுகளில் இருந்தபடியே மருத்துவ கவனிப்பை பெறுவதற்கும் தற்போதைய சுகாதார செயலிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த பயன்பாடுகள் சுகாதாரத் தகவல்களை நிர்வகிக்கவும், நோயறிதல்களைப் புரிந்துகொள்ளச் செய்யவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்கவும் உதவுகின்றன. இந்த வகை தொழில்நுட்பம் நோயாளிகளுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் அவர்களின் உடல்நலம் மற்றும் சமூக பராமரிப்பு தேவைகளுக்கு கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது
Also Read: Redefining Senior Care With Cutting-Edge Technology
நோயாளிகளை மேம்படுத்துவது ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது?
மக்கள் தங்கள் உடல்நலம் மற்றும் உடற்தகுதி குறித்து சுயாதீனமாக முடிவுகளை எடுக்க போதுமான அதிகாரம் தேவை. இதற்காக, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் போதுமான தகவலும் தேவை. தனது உடல்நலத்தில் முழுமையான அதிகாரமுள்ள ஒரு நோயாளி ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்க வழிவகுக்கும், அது அவர்களின் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும். மேலும், இது தனிநபர் மற்றும் ஒட்டுமொத்த நாடுகளில் இருக்கும் உடல்நல கோளாறுகளுக்கும் அதனால் ஏற்ப்படும் உடல்நல பராமரிப்பு செலவினங்களைக் குறைக்கவும் உதவுகிறது. நோயாளிகளுக்கு தங்கள் உடல்நலம் குறித்த அதிகாரத்தினை முக்கிய காரணங்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்:
சுய பராமரிப்பு நிர்வாகத்தை இயக்கச் செய்யும்:
சுய அறிவு மற்றும் அதிகாரம் பெற்ற பெற்ற நோயாளிகள் அல்லது பராமரிப்பாளர்கள் தொழில்நுட்பத்தை தங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை அல்லது அவர்களின் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தை எளிதாக நிர்வகிக்க முடியும். அவர்கள் ஆன்லைனில் உடல்நலம் தொடர்பான தகவல்களை பற்றியும், சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம், மேலும், சுகாதார வழங்குநர்களை மதிப்பிட்டும், மற்றவர்களுடன் தங்கள் மதிப்புரைகளைப் பகிர்ந்தும் கொள்ளலாம். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மக்கள் ஆரோக்கியத்தைப் பார்த்து விதத்தை மாற்றி அமைத்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக நோயாளியின் திருப்தியை உறுதி செய்வதிலும் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நோயாளிகளுக்கு அறிவுறுத்துவதோடு மட்டுமல்லாமல், மருத்துவரின் அறிவுறுத்தலின்படி சிகிச்சைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆரோக்கியத்தை தொலைநிலையில் கண்காணிக்க உதவுகிறது. சுருக்கமாக, சொல்ல போனால், ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் எல்லா சேவைகளையும் வழங்குகிறது.
சுகாதார அளவுருக்களைக் கண்காணிக்க உதவுகிறது:
நோயாளியின் தனிப்பட்ட சுகாதார தகவல்களைக் கண்காணிக்க ஹெல்த்கேர் செயலிகள் சிறந்த தலமாக செயல்படுகின்றன.எடுத்துக்காட்டாக, ஒரு நபரின் இரத்த அழுத்த மாறுபாடுகளை திறம்பட மற்றும் விரைவாக கண்காணிக்கவும் பதிவு செய்யவும் இது உதவும். ரத்த சர்க்கரை அளவில் சிறிய மாற்றம் இருந்தாலும் கூட அதை சரியாக கண்டறிந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும், தேவையான மருந்துகளை எடுத்து கொள்ளுவதற்கு மிகவும் உதவி புரிகின்றன. ஒரு நபரின் ஆரோக்கிய தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான உணவுத் திட்டங்களை பரிந்துரைக்கும் சில சுகாதார செயலிகளும் உள்ளன. மேலும், பி.எம்.ஐ, எடை மற்றும் உடல்நலம் மற்றும் உடற்பயிற்%9